வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை; இளம்தம்பதி கைது

புதுச்சேரி: கருவடிக்குப்பம் பகுதியில் வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொலை செய்து, 6 பவுன் நகைகளை கொள்ளையடித்த இளம்தம்பதியை போலீசார் கைது செய்துள்ளனர். கருவடிக்குப்பம் கெங்கையம்மன் கோயில் வீதியில் வசித்து வந்த மணி (48) மற்றும் அவரது மனைவி ரமணி (42) ஆகியோர் டிபன் கடை நடத்தி வந்தனர். நேற்று மதியம் வீட்டிற்கு திரும்பிய மணி, வீட்டின் உள்ளே ரமணி ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்து போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்த … Continue reading வீடுபுகுந்து பெண்ணை கத்திரிக்கோலால் குத்திக் கொன்று 6 பவுன் நகை கொள்ளை; இளம்தம்பதி கைது