இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தவெக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்காடு பகுதியைச் சேர்ந்த 34 வயது இளம்பெண், கடந்த 23-ஆம் தேதி ஆற்காடு டவுன் காவல் நிலையத்தில் அளித்த புகாரில், சுமார் 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைய விரும்பி மாவட்ட செயலாளர் விஜய்மோகனை தொலைபேசியில் தொடர்புகொண்டதாக … Continue reading இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தவெக மாவட்ட செயலாளர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு