திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை நள்ளிரவில் புகுந்த எலிகள் கடித்துக் குதறிய சம்பவம், அரசு மருத்துவமனைகளின் சுகாதாரச் சீர்கேட்டையும் நிர்வாக அலட்சியத்தையும் அம்பலப்படுத்திப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டிருந்த மூதாட்டிக்கு எலி கடித்தது உடனடியாகத் தெரியவராத … Continue reading அரசு மருத்துவமனையில் மூதாட்டிக்கு நேர்ந்த கொடுமை; கால் விரல்களை கடித்துக் குதறிய எலிகள்; நிர்வாக அலட்சியம் காரணமா ?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed