தூத்துக்குடியில் கைதி அருணாச்சலம் மரணமடைந்தது லாக்-அப் டெத் அல்ல என, நகர துணை காவல் கண்காணிப்பாளர் சுனில் விளக்கமளித்துள்ளார். தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட இளைஞர் அருணாச்சலம் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது லாக்-அப் மரணம் அல்ல என்று தூத்துக்குடி நகர துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சுனில் விளக்கம் அளித்துள்ளார். அதேவேளையில், காவல்துறையினர் தாக்கியதால்தான் அருணாச்சலம் உயிரிழந்ததாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி அமுதா நகரைச் சேர்ந்த 26 … Continue reading அருணாச்சலம் உயிரிழப்பு: போலீஸ் தாக்குதலா? உடல்நலக் குறைவா? – டிஎஸ்பி விளக்கம், குடும்பத்தினர் எதிர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed