கள்ளத் தொடர்பு தகராறில் டீ மாஸ்டர் கொலை: கட்டிடத் தொழிலாளி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் கைது

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே ஏரிக்கரையில் முகம் சிதைக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட டீ மாஸ்டர், கள்ளத் தொடர்பு தகராறில் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக கட்டிடத் தொழிலாளி, அவரது மனைவி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அரக்கோணம் அருகே தணிகைப்போளூர் ஏரியில் கடந்த 5-ம் தேதி அடையாளம் தெரியாத இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது. அரக்கோணம் தாலுகா போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், உயிரிழந்தவர் திருவள்ளூர் … Continue reading கள்ளத் தொடர்பு தகராறில் டீ மாஸ்டர் கொலை: கட்டிடத் தொழிலாளி தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் கைது