ஆகஸ்ட் 5-ல் தவெக அரசின் முதல் பட்ஜெட்: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? எதிர்பார்ப்பில் மக்கள்
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படவுள்ள முதல் நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) ஆகஸ்ட் 5-ஆம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சட்டப்பேரவை சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வெளியிட்டுள்ளார். புதிய அரசின் முதல் பட்ஜெட் என்பதால் அரசியல் கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு கடந்த மாதம் ஆளுநர் உரையுடன் முதல் சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின்போது திமுக … Continue reading ஆகஸ்ட் 5-ல் தவெக அரசின் முதல் பட்ஜெட்: தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேறுமா? எதிர்பார்ப்பில் மக்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed