மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன் ஆவேசம்.. கத்தியால் குத்திக்கொலை;

கிருஷ்ணகிரி: ஓசூர் அருகே குடும்பத் தகராறு காரணமாக தாய் வீட்டில் வசித்து வந்த மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன், ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது கத்தியால் குத்திக் கொலை செய்துவிட்டு கர்நாடக மாநில காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் உனுசனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தப்பாவின் மகன் ராஜேஷ் (30). இவருக்கும், ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை அடுத்த மல்லிகைபாய்தொட்டி கிராமத்தைச் சேர்ந்த சுஷ்மிதாவுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. … Continue reading மனைவியை சமாதானம் செய்து அழைத்துச் செல்ல வந்த கணவன் ஆவேசம்.. கத்தியால் குத்திக்கொலை;