நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்துச்சு?” – சீமான் ஆவேசம்

சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாம் தமிழர் கட்சிக்கு புதிதாக 1,000 பேர் இணையும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு முதல்வர் விஜய்யையும், தவெக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார். அதில் அவர் பேசியதாவது, “திரள்நிதி திருடன்னு சொல்றவன் பிளாக் டிக்கெட்காரன்.. தமிழையே உச்சரிக்காதவனிடம் நாட்டை கொடுத்து நடு ரோட்டில் நிறுத்திட்டியேடா பைத்தியக்காரா.. நடிகனுக்கும், தலைவனுக்கும் வித்தியாசம் தெரியாத தறுதலை கூட்டமே.. சீமான் பென்ஸ் கார் … Continue reading நடிக்கும் போது வராத ஜோசப், அரசியலுக்கு வந்ததும் எப்படி வந்துச்சு?” – சீமான் ஆவேசம்