ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு

2025-26 மதிப்பீட்டு ஆண்டில் ஆண்டுக்கு ரூ.100 கோடி மற்றும் அதற்கு மேல் வருமானம் ஈட்டி வருமான வரி தாக்கல் செய்துள்ள தனிநபர்களின் எண்ணிக்கை 576-ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர் வருவாய் ஈட்டும் இந்த பிரிவினரின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தின் கீழ் ‘பில்லியனர்’ என்ற சொல்லுக்குச் சட்டப்பூர்வ வரையறை எதுவும் இல்லை என நிதி அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. … Continue reading ஆண்டுக்கு ரூ.100 கோடிக்கு மேல் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை ஐந்தே ஆண்டுகளில் பல மடங்கு உயர்வு