‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்கிறது?’ என்றும் தவெக நிர்வாகி மீதான புகாரை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம்

கரூர் மாவட்டத்தில் தவெக ஒன்றிய செயலாளர் மீது பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வெளியான தகவல்களை மேற்கோள்காட்டி, “உள்ளூர் தவெக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அஞ்சுகிறதா? ‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை’ என்ன செய்து கொண்டிருக்கிறது?” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரூர் மாவட்டம் குளித்தலை அருகே வேலை முடித்து வீடு திரும்பிய திருமணமான பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் ரீதியாக சீண்டியதாக தவெக ஒன்றிய … Continue reading ‘சிங்கப்பெண் பாதுகாப்பு படை என்ன செய்கிறது?’ என்றும் தவெக நிர்வாகி மீதான புகாரை சுட்டிக்காட்டி பாஜக மாநிலத் தலைவர் விமர்சனம்