110ஆக உயர்த்தப்பட்ட திமுக மாவட்டங்கள்; மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
தேர்தல் தோல்விக்குப் பிறகு, கட்சியின் கட்டமைப்பில் மிகப்பெரிய அளவிலான அதிரடி மாற்றங்களையும் மறுசீரமைப்புகளையும் செய்வதற்கு திமுக தலைமை மிகத் தீவிரமான முடிவுகளை எடுத்து வருகிறது. தேர்தல் பின்னடைவைத் தொடர்ந்து, சட்டமன்றத் தொகுதி வாரியாகக் கள ஆய்வு செய்து பெறப்பட்ட அறிக்கை மற்றும் மூத்த நிர்வாகிகள் குழு ஆலோசனைகள் அளித்தன. அதன் அடிப்படையில் கடந்த 22ஆம் தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற்குழு கூட்டத்தில் முக்கிய விவாதங்கள் நடைபெற்றன. அதனை … Continue reading 110ஆக உயர்த்தப்பட்ட திமுக மாவட்டங்கள்; மு.க.ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed