“சீமான்னா யாரு?” – அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சால் மீண்டும் சர்ச்சை; சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்

தமிழக கைத்தறி, துணிநூல் மற்றும் கதர்த் துறை அமைச்சர் விஜய் பாலாஜி, தனது தொடர் சர்ச்சை பேச்சுகளால் மீண்டும் அரசியல் விவாதத்தின் மையமாகியுள்ளார். இந்த முறை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குறித்து அவர் தெரிவித்த கருத்து சமூக வலைதளங்களிலும் அரசியல் வட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் விஜய் பாலாஜியிடம், அம்பேத்கர் சிலை அமைப்பது தொடர்பாக சீமான் தெரிவித்த கருத்துக்கு பதில் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், … Continue reading “சீமான்னா யாரு?” – அமைச்சர் விஜய் பாலாஜி பேச்சால் மீண்டும் சர்ச்சை; சமூக வலைதளங்களில் கடும் விமர்சனம்