பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவா?” – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் நெ. மரிய வில்சன் நேற்று (05.08.2026) தாக்கல் செய்தார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு 44 ஆயிரத்து 527 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவில், “கல்வி மட்டுமே யாராலும் பறிக்க முடியாத சொத்து என உரக்கச் … Continue reading பள்ளிக்கல்வித் துறைக்கான நிதி ஒதுக்கீடு குறைவா?” – அமைச்சர் ராஜ் மோகன் விளக்கம்!