மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் – ஆணையர் உத்தரவு!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் சொத்து மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் உதவியாளரும், துணை ஆட்சியருமான அன்பழகனை பணியிடை நீக்கம் செய்து தமிழ்நாடு அரசின் வருவாய் நிர்வாக ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மதுரை கோரிப்பாளையம் ஹக்கிம் அஜ்மல்கான் சாலையில் உள்ள அசோதா விலாஸ் பங்களா மற்றும் அதனுடன் இணைந்த தோட்டம், மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் மற்றும் அழகர்கோவிலுக்கு சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்ட அறக்கட்டளையின் நிர்வாகத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 2016-ஆம் ஆண்டு, அப்போதைய மதுரை … Continue reading மீனாட்சி கோவில் நில மோசடி: துணை ஆட்சியர் அன்பழகன் அதிரடி பணியிடை நீக்கம் – ஆணையர் உத்தரவு!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed