காரைக்குடி அருகே செல்போன்களில் ரகசியமாக பெண்களை ஆபாசமாக 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் எடுத்த நபர் கைது

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே இளம் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை ரகசியமாக ஆபாசமாக வீடியோ எடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களில் இருந்த 100-க்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்களையும் போலீசார் அழித்தனர். காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில், ஷால் அணியாத மற்றும் லெக்கின்ஸ் அணிந்திருந்த இளம் பெண்கள், கல்லூரி மாணவிகளை குறிவைத்து ஒருவர் செல்போனில் … Continue reading காரைக்குடி அருகே செல்போன்களில் ரகசியமாக பெண்களை ஆபாசமாக 100-க்கும் மேற்பட்ட வீடியோக்கள் எடுத்த நபர் கைது