கட்சி பதவி தருவதாக ஆசை வார்த்தை; இன்ஸ்டா வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகள் பதிவு செய்ததாக தவெக நிர்வாகி மீது பெண் புகார்

ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு, கட்சியில் மகளிர் அணிப் பொறுப்பு வழங்குவதாக கூறி இன்ஸ்டாகிராம் வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகளை பதிவு செய்ததாக, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மாசாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 34 வயதான பெண், சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் டிஜிபி அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில், கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைவதற்காக … Continue reading கட்சி பதவி தருவதாக ஆசை வார்த்தை; இன்ஸ்டா வீடியோ கால் மூலம் மிரட்டி ஆபாச காட்சிகள் பதிவு செய்ததாக தவெக நிர்வாகி மீது பெண் புகார்