நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை: தலைமறைவான கணவர் கைது; சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே நடத்தை சந்தேகத்தால் மனைவியை கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த தோட்டாளம் ஊராட்சிக்குட்பட்ட உடையராஜபாளையத்தைச் சேர்ந்தவர் பாபு (35). ஹாலோபிளாக் கல் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஸ்ரீதேவி (34). கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதாகக் கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக தம்பதியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஸ்ரீதேவி … Continue reading நடத்தை சந்தேகத்தில் மனைவி கொலை: தலைமறைவான கணவர் கைது; சேலையால் கழுத்தை நெரித்து கொன்றதாக வாக்குமூலம்