திருடின நகைகளை ஒரு பெண்ணிடம் கொடுத்தோம்’ – திருட்டு வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்!
புதுக்கோட்டை மாவட்டம் கீமங்கலம் காவல் சரகம் கொத்தமங்கலம் சிதம்பரவிடுதி பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி. இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி லதா, 2 குழந்தைகளுடன் ஊரில் வசித்து வருகிறார். கடந்த மாதம் 29 ந் தேதி புதன் கிழமை கொத்தமங்கலம் பிடாரியம்மன் கோயில் முளைப்பாரி திருவிழாவிற்கு சென்று இரவில் வீடு திரும்பி தான் அணிந்திருந்த தங்க நகைகளை பெட்டியில் வைக்க பெட்டியை திறந்த போது பெட்டியில் இருந்த சங்கிலிகள், நோடுகள், மோதிரம், நெக்லஸ்கள் என … Continue reading திருடின நகைகளை ஒரு பெண்ணிடம் கொடுத்தோம்’ – திருட்டு வழக்கில் பரபரப்பு வாக்குமூலம்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed