வக்கீல் வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கணவர் தப்பியோட்டம், மனைவி கைது

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வக்கீல் ஒருவரின் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் பெண் வக்கீல் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது கணவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். புஞ்சைபுளியம்பட்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீசார் சம்பந்தப்பட்ட வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். சோதனையின்போது, சாக்கு மூட்டைகளில் பதுக்கி … Continue reading வக்கீல் வீட்டில் ரூ.1.5 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்: கணவர் தப்பியோட்டம், மனைவி கைது