“டாஸ்மாக் மூடினாலும் கல்லா கட்டுறாங்க”-காலவரையின்றி கள்ளச்சந்தையில் மது விற்கும் அதிர்ச்சி

தமிழகத்தில் கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் போலி மதுபான விற்பனைக்கு எதிராகக் காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவும் மாநிலம் தழுவிய அளவில் கடுமையான வேட்டையை நடத்தி வருகின்றன. குறிப்பாக, அரசு டாஸ்மாக் கடைகள் மூடப்படும் நேரங்களிலும், விடுமுறை நாட்களிலும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்வதைத் தடுக்க தீவிரக் கண்காணிப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. இத்தகைய இரும்புக்கர நடவடிக்கை ஒருபுறம் நீடித்தாலும், சேலம் மாவட்டத்தில் சட்டவிரோத மது விற்பனையாளர்கள் நவீன முறையில் கள்ளச்சந்தையைத் தொடர்ந்து நடத்தி வருவது பொதுமக்களிடையே பெரும் அதிருப்தியை … Continue reading “டாஸ்மாக் மூடினாலும் கல்லா கட்டுறாங்க”-காலவரையின்றி கள்ளச்சந்தையில் மது விற்கும் அதிர்ச்சி