சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் ரெய்டு
சென்னையில் தேனாம்பேட்டை மற்றும் திருவொற்றியூர் பகுதிகளில் இன்று (ஜூலை 21) காலை 7 மணி முதல் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். தேனாம்பேட்டையில் ஓய்வு பெற்ற ஆர்.டி.ஓ. ஒருவரின் வீட்டிலும், திருவொற்றியூரில் தொழிலதிபர் முருகேசன் என்பவரின் இல்லத்திலும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது. சோதனையின்போது மத்திய துணை ராணுவப் படையினர் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மற்றும் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் குவித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் … Continue reading சென்னையில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை! தேனாம்பேட்டை, திருவொற்றியூரில் ஒரே நேரத்தில் ரெய்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed