கல்வி உதவித்தொகை பெயரில் ஆன்லைன் மோசடி: QR கோடு ஸ்கேன் செய்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.21 லட்சம் அபேஸ்

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி க்யூஆர் (QR) கோடு ஸ்கேன் செய்ய வைத்த மர்ம நபர்கள், கல்லூரி மாணவரின் வங்கி கணக்கில் இருந்த ரூ.1.21 லட்சத்தை மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை கொடுங்கையூர் எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்த முத்து காமாட்சி (50), கடந்த 20 ஆண்டுகளாக ஊறுகாய் மற்றும் ஜாம் விற்பனை செய்து வருகிறார். அவரது மகன் மகாலிங்கம், ராயபுரத்தில் உள்ள தனியார் … Continue reading கல்வி உதவித்தொகை பெயரில் ஆன்லைன் மோசடி: QR கோடு ஸ்கேன் செய்த கல்லூரி மாணவரிடம் ரூ.1.21 லட்சம் அபேஸ்