தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள்: முதல்வர் வாய் திறப்பது எப்போது..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி

“காவல் மரணங்கள் தொடர்கின்றன; முதல்வர் எப்போது வாய்திறப்பார்?” – மு.க.ஸ்டாலின் கேள்வி தமிழ்நாட்டில் தொடர்ந்து நடைபெற்று வரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் பதிலளிக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சமூக வலைதள பதிவில் தவெக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். அந்த பதிவில், “தொடரும் காவல் மரணங்கள் குறித்து முதலமைச்சர் வாயைத் திறப்பது எப்போது? எதிர்க்கட்சியாக இருந்தபோது ‘Sorry சொன்னால் போதுமா?’ என்று என்னைப் பார்த்து கேள்வி எழுப்பியவர், இன்று … Continue reading தமிழ்நாட்டில் தொடரும் காவல் மரணங்கள்: முதல்வர் வாய் திறப்பது எப்போது..? திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி