மார்க்கண்டேயன் கைது எதிரொலி? – திருச்செந்தூர் போராட்டத்தை ஒத்திவைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சண்முக விலாச மண்டபம் முன்பாக அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வலியுறுத்தி ஜூலை 22-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த அறவழி ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் சண்முக விலாச மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இரும்பு கிரில் கேட்டை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தனது தலைமையில் ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் அறவழி ஆர்ப்பாட்டம் … Continue reading மார்க்கண்டேயன் கைது எதிரொலி? – திருச்செந்தூர் போராட்டத்தை ஒத்திவைத்தார் அனிதா ராதாகிருஷ்ணன்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed