நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை; தலைமறைவான கணவரை போலீசார் தேடல்
திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்ட கணவர், அவரை கழுத்தறுத்துக் கொலை செய்துவிட்டு தலைமறைவான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே வசித்து வரும் பாபு (35), தனியார் ஹாலோபிளாக் தயாரிப்பு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி ஸ்ரீதேவி (34). தம்பதியருக்கு ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக மனைவியின் நடத்தையில் சந்தேகம் கொண்டிருந்த பாபு, அடிக்கடி ஸ்ரீதேவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. … Continue reading நடத்தை சந்தேகத்தில் மனைவியை கழுத்தறுத்துக் கொலை; தலைமறைவான கணவரை போலீசார் தேடல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed