வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் பிரபல புரோக்கர் கைது

வாட்ஸ் அப் குழு அமைத்து எழும்பூரில் லாட்ஜ் ஒன்றில் பாலியல் தொழில் செய்து வந்த புரோக்கரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். எழும்பூர் தமிழ் சாலை பகுதியில் உள்ள தனியார் லாட்ஜ் ஒன்றில் வெளிமாநிலங்களில் இருந்து வந்து அறை எடுத்து தங்கும் நபர்கள், லாட்ஜில் அளிக்கும் செல்போன் நம்பரை வைத்து, அந்த நபர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் இளம்பெண்கள் புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொழில் செய்து வருவதாக விபசார தடுப்பு பிரிவு … Continue reading வாட்ஸ்அப் குழு அமைத்து பாலியல் தொழில் பிரபல புரோக்கர் கைது