பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றமா?
அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு தமிழக அரசியலில் அடுத்தடுத்து புதிய சர்ச்சைகளும் அரசியல் நிகழ்வுகளும் அரங்கேறி வரும் நிலையில், முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்தது. இந்நிலையில், தமிழக அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 5-ஆம் தேதி தொடங்க … Continue reading பட்ஜெட் கூட்டத்தொடருக்குப் பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றமா?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed