முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்துங்க”-அன்பில் மகேஷ் ஓபன் சவால்
திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சமூக வலைத்தளங்களில் தவெக தொண்டர்கள் முதலமைச்சர் விஜய்யை ‘வருங்காலப் பிரதமர் விஜய்’ என்று கொண்டாடி வருவது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அன்பில் மகேஷ் பதிலளித்து பேசுகையில், அவர்கள் தங்களது தலைவரை எப்படி வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம், அது அவர்களுடைய தனிப்பட்ட இஷ்டம். ஆனால் என்னைப் பொறுத்தவரை வருங்காலப் பிரதமர் என்று பேசுவதை விட, தற்போது முதலமைச்சராக இருக்கும் அவர் தமிழக மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகள் … Continue reading முதலில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேத்துங்க”-அன்பில் மகேஷ் ஓபன் சவால்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed