உதயநிதி ஸ்டாலின் கைது முதல் விடுதலை வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் full Report Executive

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது வரை நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், அரசியல் எதிர்வினைகள் மற்றும் பரபரப்பான திருப்பங்களின் முழுத் தொகுப்பு. சென்னை: தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதிலிருந்து காவல் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டது வரை பல்வேறு அதிரடி திருப்பங்களும், வித்தியாசமான நிகழ்வுகளும் அரங்கேறின. காவல் வாகனத்தின் பாதை மாற்றம், ஐந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் தஞ்சாவூரில் குவிக்கப்பட்டது, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை … Continue reading உதயநிதி ஸ்டாலின் கைது முதல் விடுதலை வரை நடந்த பரபரப்பான சம்பவங்கள் full Report Executive