திருமண வாக்குறுதி, வெளிநாட்டு வேலை ஆசை… பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த நபர் கைது

திருப்பத்தூர் மாவட்டத்தில் திருமணம் செய்து கொள்வதாகவும், சிங்கப்பூரில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி பெண்களிடம் பல லட்சம் ரூபாய், நகைகள் மற்றும் சொத்துகளை மோசடி செய்ததாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் தில்லைநகர் பகுதியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (36) என்பவர், ஏற்கனவே ஒரு பெண்ணிடம் திருமண வாக்குறுதி அளித்து, அவரது பணம் மற்றும் நகைகளை பயன்படுத்தி கார் வாங்கியதாக கூறப்படுகிறது. பின்னர் அந்த காரை அடமானம் வைத்து தலைமறைவானதால், பாதிக்கப்பட்ட பெண் … Continue reading திருமண வாக்குறுதி, வெளிநாட்டு வேலை ஆசை… பெண்களிடம் பல லட்சம் மோசடி செய்த நபர் கைது