TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி அறிவிப்பு – 821 காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வுகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, பல்வேறு அரசுத் துறைகளில் காலியாக உள்ள 821 பணியிடங்களை நிரப்புவதற்கான முதல்நிலைத் தேர்வு நவம்பர் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்தத் தேர்வுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 9ஆம் தேதி வரை இணையவழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன் கல்வித் தகுதி, வயது வரம்பு, இடஒதுக்கீடு உள்ளிட்ட விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்த்துக் … Continue reading TNPSC குரூப் 2, 2A தேர்வு தேதி அறிவிப்பு – 821 காலிப்பணியிடங்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed