மனைவியை கடத்திக் கொலை செய்த வழக்கு: கணவர் உட்பட நண்பர்கள் கைது
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் காணாமல் போன வழக்கில், அவரை கணவரே தனது நண்பர்களுடன் சேர்ந்து கடத்திச் சென்று கொலை செய்து புதைத்ததாக சிபிசிஐடி விசாரணையில் தெரியவந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சரண்யா என்பவருக்கும் ராஜா என்பவருக்கும் காதல் திருமணம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளனர். இந்நிலையில், சரண்யாவின் நடத்தையில் ராஜாவுக்கு சந்தேகம் ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தம்பதியருக்கு இடையே அடிக்கடி தகராறு … Continue reading மனைவியை கடத்திக் கொலை செய்த வழக்கு: கணவர் உட்பட நண்பர்கள் கைது
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed