தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல்

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் அடுத்தடுத்த இரண்டு வீடுகளில் நடைபெற்ற பகல் நேர கொள்ளை சம்பவம் தொடர்பாக இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து தங்க நகைகள், ரொக்கப் பணம் மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. தேவகோட்டை செல்லப்ப செட்டியார் கோயில் அருகே உள்ள கே.வி.ஆர்.எம். தெருவில் வசித்து வரும் குமார் (51), நகைக்கடையில் பணியாற்றி வருகிறார். கடந்த 16-ஆம் தேதி வழக்கம்போல் வேலை முடித்து வீட்டிற்கு திரும்பியபோது, வீட்டின் முன் கேட் உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை … Continue reading தேவகோட்டை பகல் கொள்ளை: அடுத்தடுத்த வீடுகளில் துணிகரம்! இருவர் கைது, நகைகள், கார் பறிமுதல்