பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 24 ஆண்டு கடுங்காவல்
பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போக்சோ வழக்கு குற்றவாளிக்கு 24 ஆண்டுகள் 3 மாதம் கடுங்காவல் சிறை தண்டனை, ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் விதித்து பாலக்காடு போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பாலக்காடு மாவட்டம், எருத்தேன்பதி அருகே மாங்காப்பள்ளம் நேதாஜி நகரை சேர்ந்தவர் செல்லமுத்து (62). இவர், கடந்த 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம்தேதி பக்கத்து வீட்டிற்குள் அத்துமீறி புகுந்து அங்கு தனியாக இருந்த 7 வயது சிறுமியிடம் … Continue reading பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவருக்கு 24 ஆண்டு கடுங்காவல்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed