அரிசி விலை உயர்வு தொடரக்கூடாது; அரசுக்கு விக்கிரமராஜா முக்கிய வேண்டுகோள்
பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா இன்று வெளியிட்ட அறிக்கை தென்னிந்திய அத்தியாவசிய உணவுத்தேவைக்கு அடிப்படையான அரிசி அண்மைக்காலமாக கிலோ ஒன்றுக்கு 10ரூபாய் முதல் 15 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கப்படுவது கடந்த ஆண்டு விலை உயர்வோடு ஒப்பீடு செய்வதில் தெரியவருகிறது. போதிய மழையின்மை காரணமாக விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதும், தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சைக்கு காவிரியின் நீர் வரத்து … Continue reading அரிசி விலை உயர்வு தொடரக்கூடாது; அரசுக்கு விக்கிரமராஜா முக்கிய வேண்டுகோள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed