திருத்தணியில் மெக்கானிக் மீது கொடூர தாக்குதல்; கண்களில் மிளகாய் பொடி வீசி வெட்டிய மர்ம கும்பல்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி காவல் நிலையம் அருகே இளைஞர் ஒருவரின் கண்களில் மிளகாய் பொடி தூவி, தலையில் சரமாரியாக வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் சாலையோரத்தில் கிடந்த அவரை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். திருத்தணி ஜெ.ஜெ. ரவி நகர் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (32), இருசக்கர வாகன மெக்கானிக்காக பணியாற்றிய நிலையில், கடந்த 20 நாட்களாக தனியார் நிறுவனத்தில் உணவு டெலிவரி பணியில் ஈடுபட்டு வந்தார். நேற்று இரவு வெளியே … Continue reading திருத்தணியில் மெக்கானிக் மீது கொடூர தாக்குதல்; கண்களில் மிளகாய் பொடி வீசி வெட்டிய மர்ம கும்பல்