ராஜபாளையம் மிரட்டல் ஆடியோ விவகாரம்: அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது நடவடிக்கை பாயுமா??

ராஜபாளையத்தில் அரசு அலுவலகங்களுக்குச் சென்று இனிப்பு வழங்கிய விவகாரம் தொடர்பாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரி பேசிய சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் ஆடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. ஆடியோவில் இடம்பெற்றுள்ள  ஆவேசமான மற்றும் மிரட்டல் தொனியிலான வார்த்தைகள், தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையும், விமர்சனத்தையும் ஏற்படுத்தியுள்ளன. ராஜபாளையம் பகுதியில் உள்ள தாசில்தார் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்குச் சென்று கட்சி நிர்வாகி ஒருவர் லட்டு வழங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து … Continue reading ராஜபாளையம் மிரட்டல் ஆடியோ விவகாரம்: அமைச்சர் ஜெகதீஸ்வரி மீது நடவடிக்கை பாயுமா??