பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!

பழனி அருகே ஆயக்குடியில் தனியார் நிலத்தைப் போலி ஆவணங்கள் மூலம் முறைகேடாகப் பத்திரப்பதிவு செய்த வழக்கில், நிலத்தை விற்ற கோவையைச் சேர்ந்த மணி என்பவரைப் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே 100 கோடி கோயில் நில மோசடி வழக்கில் சிபிசிஐடி விசாரணையில் உள்ள சஸ்பெண்ட் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உள்பட 3 பேர் மீது 6 பிரிவுகளில் புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் போலி ஆவணங்கள் மூலம் … Continue reading பழனி நில மோசடி: போலி உயிலால் தனியார் நிலம் அபகரிப்பு; சார்பதிவாளர் ஜஸ்டின் மீது வழக்கு!