ஆன்லைன் வியாபாரம் எனக் கூறி ரூ.77 லட்சம் மோசடி? – பெரம்பலூர் கிராம மக்கள் போலீசில் புகார்
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆன்லைன் வியாபாரம் மூலம் அதிக வருமானம் பெறலாம் எனக் கூறி, ஒரே கிராமத்தைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்டவர்களிடம் சுமார் ரூ.77.60 லட்சம் வரை பணம் பெறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. பெரம்பலூர் மாவட்டம் அன்னமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த தினக்கூலித் தொழிலாளர்கள் மற்றும் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வரும் பொதுமக்களை அணுகிய சிலர், வீட்டிலிருந்தபடியே அதிக வருமானம் ஈட்டலாம் எனக் கூறி ஆன்லைன் வியாபாரத் திட்டத்தில் இணைய வைத்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை நம்பிய கிராம மக்கள், … Continue reading ஆன்லைன் வியாபாரம் எனக் கூறி ரூ.77 லட்சம் மோசடி? – பெரம்பலூர் கிராம மக்கள் போலீசில் புகார்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed