விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!
ஒசூர் சிப்காட் அருகே எடுத்ததாக சொல்லப்படும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதில் வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவரிடம் அபராதம் வசூலிக்கும் மிஷினுடன் இருக்கும் காவலர் பேசுகிறார் ஓசூர் அருகே காவல் அதிகாரி ஒருவர் பணம் கேட்ட நிலையில் முதலமைச்சர் விஜயிடம் சொல்லட்டுமா என வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் பேசும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்து தமிழக வெற்றிக் கழகம் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. முதலமைச்சராக விஜய் … Continue reading விஜய்கிட்ட சொல்லட்டா.. பணம் கேட்ட காவலரை மிரட்டிய வடமாநில லாரி ஓட்டுநர்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed