மும்பையில் பரபரப்பு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த டிவி நடிகர் ரோஹித் சாந்தல் போக்சோவில் கைது! மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 16 வயது சிறுமிக்குத் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து, தாக்குதல் நடத்திய வழக்கில் பிரபல தொலைக்காட்சித் தொடர் நடிகர் ரோஹித் சாந்தல் (29) போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர் டார்ச்சர்.. வீட்டின் அருகே தாக்குதல்! மும்பை கிழக்கு புறநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும், தொலைக்காட்சி நடிகர் … Continue reading மும்பையில் பரபரப்பு: 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை, தாக்குதல் – பிரபல டிவி நடிகர் ரோஹித் சாந்தல் போக்சோ சட்டத்தில் அதிரடி கைது!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed