கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உயர்ந்திருப்பதாகவும், குறிப்பாக தொடக்கக் கல்வியில் பெற்றோர் ஆர்வத்துடன் தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்த்து வருவதாகவும் அவர் கூறினார். “அரசுப் பள்ளிகள் எங்கள் கண்கள். அந்த கண்களுக்கு புதிய வெளிச்சம் கிடைத்திருக்கிறது. அரசு பள்ளிகளின் கல்வித் தரம் உயர்ந்திருப்பதால்தான் மாணவர் சேர்க்கை தொடர்ந்து … Continue reading கோவை விமான நிலையத்தில் அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி-அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு – தனியார் பள்ளி கட்டண கண்காணிப்புக்கு சிறப்பு குழு…
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed