அடித்து கொன்னுடுவேன், என்னை பார்த்தா பைத்தியக்காரி போல இருக்கா. அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
தமிழகத்தில் தவெக ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றுள்ளனர். இதனையடுத்து விஜய் தன்னுடன் பல ஆண்டுகள் திரைத்துறை மற்றும் அரசியலில் பயணித்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கினார். அந்த வகையில் ராஜபாளையம் தொகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வரி விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும்,பத்திரிகையாளராகப் பணியாற்றினார். ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜெகதீஸ்வரிக்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சராகப் பொறுப்பு வழங்கப்பட்டது. இந்த நிலையில் அமைச்சர் ஜெகதீஸ்வரி அடுத்தடுத்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த … Continue reading அடித்து கொன்னுடுவேன், என்னை பார்த்தா பைத்தியக்காரி போல இருக்கா. அமைச்சர் ஜெகதீஸ்வரி ஷாக் ஆடியோ
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed