மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 

மயிலாடுதுறை மாவட்டத்தில் தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த சரித்திர பதிவேடு குற்றவாளி உட்பட இருவர் மற்றும் பாலியல் வழக்கில் கைதான நபர் என மூன்று பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் காவல் சரகத்திற்குட்பட்ட கீழையூர் சத்திரம் பேருந்து நிலையம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், கடந்த 11.07.2026 அன்று காவல் துறையினர் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது … Continue reading மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை!