மதுரை அருகே அரசு, ஆம்னி பேருந்துகள் மோதல்: 5 பேர் உயிரிழப்பு; 41 பேர் காயம்
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அரசு பேருந்தும், தனியார் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும், 41 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீஸார் தெரிவித்ததாவது: சென்னையிலிருந்து கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து சென்று கொண்டிருந்தது. அதிகாலை மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகேயுள்ள வஞ்சிநகரம் நான்கு வழிச்சாலையில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து … Continue reading மதுரை அருகே அரசு, ஆம்னி பேருந்துகள் மோதல்: 5 பேர் உயிரிழப்பு; 41 பேர் காயம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed