கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு.
5-ஆம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட வடிகால் அமைப்பை விட இது பெரியதாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். 11-ஆம் கட்ட அகழாய்வு செப்டம்பர் மாதம் வரை தொடர உள்ளது சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்று வரும் 11-ஆம் கட்ட அகழாய்வில், முதல் முறையாக ஒரே குழியில் மூடிய நிலை வடிகால், பீப்பாய் வடிவ குழாய் மற்றும் சுருள் வடிவ குழாய் ஆகியவை இணைந்த வடிகால் அமைப்பு கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொடங்கிய அகழாய்வில் இதுவரை 9 குழிகள் … Continue reading கீழடி 11-ஆம் கட்ட அகழாய்வில் புதிய வடிகால் அமைப்பு கண்டுபிடிப்பு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed