மணமகளின் சேலையை இழுத்த மணமகனின் தம்பியால் நடந்த சம்பவம்

உத்திர பிரதேச மாநிலம், ஹர்தோய் மாவட்டத்தில் கடந்த சிலங்களுக்கு முன்பு ஒரு இளம் பெண்ணுக்குத் திருமண நிச்சய ஏற்பாடுகள் நடைபெற்றது. இதையடுத்து, குறிப்பிட்ட தினத்தில் திருமணமும் நடைபெற இருந்தது. அதனால், அன்றைய தினம் இரு வீட்டின் உறவினர்களும் திருமண நிகழ்ச்சியில் கூடினர் இதையடுத்து, திருமண சடங்குகள் நடைபெற்றன. அந்த சமயத்தில், இருவீட்டின் உறவினர்களும் ஆடல் பாடலுடன் மகிழ்ச்சியாக இருந்தனர்.  இந்த நடனத்தின் போது மாப்பிள்ளையின் தம்பி மணமகளின் சேலை நுனியைப் பிடித்து இழுத்தார்.   இதனால், மணப்பெண் … Continue reading மணமகளின் சேலையை இழுத்த மணமகனின் தம்பியால் நடந்த சம்பவம்