ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து?
இந்தியாவில் தற்போது பெரும்பாலான குடும்பங்கள் கேஸ் சிலிண்டரை தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றன. இந்த கேஸ் சிலிண்டரை தடையில்லாமல் பெற வேண்டும் என்றால் பின்வரும் பணிகளை வரும் 15ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். இல்லை என்றால் அடுத்த மாதம் முதல் கேஸ் சிலிண்டர் கிடைக்காமல் போகும். இந்தியாவில் உஜ்வாலா திட்டம் மற்றும் வழக்கமான கேஸ் இணைப்புகள் மூலம் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு கேஸ் சிலிண்டர் வழங்கப்படுகிறது. இண்டேன், ஹெச்பி, பாரத் கேஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நமக்கு கேஸ் சிலிண்டர்களை வழங்குகின்றன. … Continue reading ஆகஸ்ட் 15க்குள் கேஸ் சிலிண்டர் KYC கட்டாயம்! இல்லையெனில் மானியம் ரத்து?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed