சுற்றுலா சென்ற நீட் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேரிடம் தீவிர விசாரணை

உத்தரப் பிரதேச மாநிலம் சித்ரகூட்டில் சுற்றுலா சென்ற 19 வயது நீட் தேர்வு மாணவி மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி, ராஜஸ்தானின் கோட்டா நகரில் தங்கி நீட் தேர்வுக்காக தயாராகி வந்தார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சித்ரகூட்டில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் தனது 17 வயது … Continue reading சுற்றுலா சென்ற நீட் மாணவி மீது கூட்டு பாலியல் வன்கொடுமை; 2 பேரிடம் தீவிர விசாரணை