உடல்நலக் குறைவு மற்றும் மகளின் சிகிச்சைக்காக விடுமுறை எடுத்த பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகக் கூறி, தகவல் தொழில்நுட்ப நிறுவனம் மீது போலீசில் புகார் அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்த பாவனா என்ற பெண், தனது உடல்நலப் பிரச்சினைக்காக சுமார் இரண்டு வாரங்கள் மருத்துவ விடுமுறை எடுத்திருந்தார். அந்த காலகட்டத்தில் கூட பணிக்குத் திரும்புமாறு நிறுவன நிர்வாகம் தொடர்ந்து மின்னஞ்சல்கள் அனுப்பி அழுத்தம் கொடுத்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இதையடுத்து, … Continue reading மகளை கவனிக்க மேலும் 3 நாள் விடுமுறை கேட்ட பெண் சாப்ட்வேர் இன்ஜினியர் பணிநீக்கம்; ஐதராபாத்தில் அலுவலகம் முன் போராட்டம்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed